Skip to main content

புதன் தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

புதன் தசை 17 வருடங்கள் நடக்கும். புதன் தசையில் நல்ல பலன்களை யடைய, ஜாதகத்தில் புதன் கெடாமல் இருக்கவேண்டும். மீனத்தில் புதன் நீசம டையக் கூடாது; லக்னத்துக்கு 6, 8, 12-ல் வரக்கூடாது. அவ்வாறு ஜாதகம் அமைந்தவர்களுக்குப் பரிகாரம் கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 1. புதன் தசையில் புதன் புக்தி சுற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்