Published on 10/05/2025 (13:18) | Edited on 10/05/2025 (13:20)
சுமார் 50 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்காண வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷய மாகப் பலனறிய வந்துள்ளீர்கள்'' என்றேன். அவர் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்பு "எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. அதில் ஒரு மகள் இறந்துவிட்டாள்.
அவளுக்கு 14 வயதுதான். அவள் இறப்பின் சோகத்...
Read Full Article / மேலும் படிக்க