ராசி என்பது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய ராசியாகும். இதை சந்திர லக்னம் எனலாம். சந்திரன் நிற்கும் வீட்டின் அதிபதி ராசியாதிபதியாகும். மணம் செய்துகொள்ளும் ஆண் தனது மனைவியுடன் நட்புடன் பழகுவானா அல்லது எதிரி போல் நடந்துகொள்வானா என்பதைக் கண்டறிய இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. பெண்ணின் ராசி...
Read Full Article / மேலும் படிக்க