களத்திர தோஷத்திற்கு கச்சிதமான பரிகாரம்.... -நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்
Published on 23/05/2025 (17:33) | Edited on 23/05/2025 (17:42) Comments
தோஷங்கள் நிறைய இருப்பதால்
திருமணம் தாமதமாகும்..
சீக்கிரம் பண்ணி இருந்தா
ஏதாவது ஒரு விதத்தில்
பிரிந்து இருக்க வேண்டும்னு
சொன்னதை வச்சு..
எல்லாம் நன்மைக்கேன்னு
ஆண்டவன்மேல பாரத்தை போட்டு
தயங்காமல் தாமதமா
திருமணம் பண்னேன்..
இப்ப திருமணம் ஏன்டா பண்ணேன்னு
தினம் தினம் அழுகிறேன்...
ஜாதகத்தில் எ...
Read Full Article / மேலும் படிக்க