சில இளம்பெண்கள் படிக்கும் காலத்தில் காதல் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம்- அவர்கள் ஜாதகத் திலுள்ள சுக்கிரன்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ஆவது பாவத்தில் சுக்கிரன், சந்திரன் இருந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்தில், அந்த வயதிற்கேயுரிய காம ஈர்ப்பில் மயங்கி, ஆணின் காமவலையில் சிக்கித் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வாள்.
ஒரு ஜாதகத்தில் ராகு 5-ல் இருந்து, சுக்கிரன், சந்திரன், புதன் 2 அல்லது 6-ல் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதில் காதல் வலையில் விழுந்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வாள். குடும்பத்திற்கு அவப் பெயரை உண்டாக்குவாள்.
ஒரு இளம்பெண்ணின் ஜாத கத்தில் சுக்கிரன், சூரியன் நீசமாக இருந்து, சந்திரன் 2, 7 அல்லது 12-ல் இருந்தால், அவளுடைய கண்கள் எப்போதும் ஆண்களைத் தேடிக்கொண்டிருக்கும். இளம் வயதிலேயே தவறான பாதையில் அவள்
சில இளம்பெண்கள் படிக்கும் காலத்தில் காதல் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம்- அவர்கள் ஜாதகத் திலுள்ள சுக்கிரன்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ஆவது பாவத்தில் சுக்கிரன், சந்திரன் இருந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்தில், அந்த வயதிற்கேயுரிய காம ஈர்ப்பில் மயங்கி, ஆணின் காமவலையில் சிக்கித் தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வாள்.
ஒரு ஜாதகத்தில் ராகு 5-ல் இருந்து, சுக்கிரன், சந்திரன், புதன் 2 அல்லது 6-ல் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதில் காதல் வலையில் விழுந்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வாள். குடும்பத்திற்கு அவப் பெயரை உண்டாக்குவாள்.
ஒரு இளம்பெண்ணின் ஜாத கத்தில் சுக்கிரன், சூரியன் நீசமாக இருந்து, சந்திரன் 2, 7 அல்லது 12-ல் இருந்தால், அவளுடைய கண்கள் எப்போதும் ஆண்களைத் தேடிக்கொண்டிருக்கும். இளம் வயதிலேயே தவறான பாதையில் அவள் செல்வாள்.
லக்னாதிபதி நீசமாக இருந்து, 2-ஆம் பாவத்தில் புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தால், அந்த இளம் பெண் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே காதல் வலையில் விழுவாள். தவறான செயல்களில் ஈடுபட்டு, தன் குடும்பத்திற்கு கெட்ட பெயரை வாங்கித்தருவாள்; புதன், சுக்கிரன், சந்திரன் சேர்க்கை தேவையற்ற ஈர்ப்பை உண்டாக்கி, மனதைப் பாழாக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் சந்திரனுக்குப் பின்ôல் இருந்தால், அவள் இளம்வய திலேயே பாதை மாறுவாள்; மோசமான நண்பர்களுடன் பழகுவாள்.
11-ல் சந்திரன், கேது, 10-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் இருந்தால், அவள் யாருக்கும் தெரியாமல் பல ஆண்களுடன் பழகுவாள். தன் தவறைத் தானே உணரமாட்டாள்.
ஒரு இளம்பெண்ணின் ஜாதகத்தில் 6-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் இருந்தால், அவள் இளம்வயதிலேயே கெட்டு விடுவாள். அவளுடைய அறிவு வேலைசெய்யாது.
லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் நீச சூரியன், 7-ல் சனி இருந்தால், அந்தப் பெண் பல ஆண்களுடன் ரகசியமாகப் பழகுவாள்.
லக்னத்தில் சுக்கிரன், 4-ல் சூரியன், 6-ல் புதன், செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவள் படிக்கும் காலத்திலேயே அதிகமாகக் கோபப்படுவாள். வீட்டில் சண்டை போடு வாள். தேவையற்ற நபர்களுடன் பழகி பெயரைக் கெடுத்துக்கொள்வாள்.
ஒரு ஜாதகத்தில் மிதுன லக்னத்தில் புதன், சுக்கிரன், 12-ல் செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே தவறானவழியில் சென்று வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வாள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், 2-ல் சனி, 6-ல் புதன், சுக்கிரன், 12-ல் ராகு இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே தவறான ஆண்களுடன் பழகி, தன் படிப்பைப் பாழாக்கிக்கொள்வாள்.
லக்னத்தில் சூரியன், செவ்வாய், 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் ராகு, 4-ல் சந்திரன் இருந்தால், அவள் புரியாத வயதில் பல ஆண்களுடன் பழகி பெயரைக் கெடுத்துக்கொள்வாள்.
லக்னத்தில் சனி, குரு, 6-ல் புதன், சுக்கிரன், 9-ல் சூரியன், செவ்வாய் இருந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்திலேயே தேவையற்ற ஆண்களுடன் பழகி, தன் குடும்பத்திற்கு அவமானத்தை உண்டாக்குவாள்.
ஒரு வீட்டிற்கு தென்மேற்கு வாசல் இருந்து, அங்கிருக்கும் பெண் வீட்டிற்கு தென்கிழக்கில் படுத்தால், அந்த வீட்டின் தென்கிழக்கிலோ, தெற்கிலோ கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தால், அந்தப் பெண் இளம்வயதிலேயே தன் படிப்பில் கவனம் செலுத்தாமல், தவறான ஆண்களுடன் பழகி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்வாள்.
படிக்கும் இளம்பெண் வடமேற்கு, மேற்கு திசையில் தலைவைத்துப் படுத்தால், அந்த வீட்டின் தென்கிழக்கு திசையில் கிணறு அல்லது நீர்த்தொட்டி இருந்தால், அவள் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வாள். மோசமான நடவடிக்கை உள்ள ஆண்களுடன் பழகி, தன் பெயரை கெடுத்துக்கொள்வாள். தன் தாயுடன் தேவையில்லாமல் சண்டை போடுவாள். எப்போதும் கற்பனையுலகில் வாழ்ந்துகொண்டிருப்பாள்.
பரிகாரங்கள்
பெண்ணின் தந்தை தினமும் காலையில் சூரியனை வணங்கி நீர் வார்க்கவேண்டும்.
நாய்க்கு பிஸ்கட் போடுவது நல்லது.
பெண் வடகிழக்கு அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
பெண்ணின் தாய் வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, சிவப்புநிற மலரை வைத்துப் பூஜை செய்யவேண்டும். v பிரச்சினை அதிகமாக இருந்தால், பெண்ணின் வயதிற்கேற்றபடி எலுமிச்சம் பழங்களை மாலையாகக் கோர்த்து, அதை துர்க்கைக்கு அணிவிக்கவேண்டும். இதை நான்கு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.
வீட்டில் இரவில் சாப்பிட்டபிறகு, பாத்திரங்களைக் கழுவிவிடவேண்டும்.
அல்லது அவற்றின்மீது சிறிது நீர் ஊற்றி விட்டுப் படுக்கவேண்டும்.
குலதெய்வ வழிபாடு செய்வது அவசியம்.
செல்: 98401 11534