Advertisment

நோய் பாதிப்புகளிலிருந்து மீண்டும் வர வைக்கும் நவரத்தினங்கள்! - கடுக்கரை மா. ஆறுமுகப் பெருமாள்

/idhalgal/balajothidam/navaratnams-help-you-recover-illness-kadukkarai-ma-arumuga-perumal

ன்றைய நவீன யுகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இப்படி பாதிக்கப்படும் நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வழிகாட்டுகிறது ஜோதிடம்.

நோய் பாதிப்புகளி லிருந்து மீண்டுவர வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற நவரத்தினங்களை அணிந்துகொண்டால் சிறப்பு என்பதையும், அவற்றை எந்தெந்த மாதங்களில், எந்தத் தேதிகளில் அணிந்து கொண்டால் சிறந்த பலன்களைத் தரும் என் பதையும் விவரிக்கிறார் ஜோதிடர். படித்து பலன் பெறுங்கள்.

மாணிக்கம்- ரூபி

வாதம்- பி

ன்றைய நவீன யுகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இப்படி பாதிக்கப்படும் நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வழிகாட்டுகிறது ஜோதிடம்.

நோய் பாதிப்புகளி லிருந்து மீண்டுவர வைரம், வைடூரியம், முத்து, பவளம் போன்ற நவரத்தினங்களை அணிந்துகொண்டால் சிறப்பு என்பதையும், அவற்றை எந்தெந்த மாதங்களில், எந்தத் தேதிகளில் அணிந்து கொண்டால் சிறந்த பலன்களைத் தரும் என் பதையும் விவரிக்கிறார் ஜோதிடர். படித்து பலன் பெறுங்கள்.

மாணிக்கம்- ரூபி

வாதம்- பித்தம், கபம், இதய நோய் தோல் உபாதைகள். புற்றுநோய் போன்றவை அகலும்.

எல்லா மாதத்திலும்- வருடத்திலும் 1, 10, 19, 28 தேதியில் பிறந்தோர் அணியலாம்.

வைரம்

கண்நோய், செரியாமை, முகப்பொலி வின்மை- மூக்கு நுனியில் கரும்புள்ளி போன்றவைக்கு உரிய பலன் தரும்.

5, 14, 23 தேதியில் பிறந்தோர் அணியலாம்.

Advertisment

ss

நீலம்- புளூசபையர்

முடக்கு வாதம், தோல் வியாதிகள் மகோதரம் (பெருங்குடல் சார்ந்தவை) கல்லீரல், மண்ணீரல் கெடுதல் மறையும்.

Advertisment

8, 17, 26, 4, 13, 22, 31 தேதியில் பிறந்தோர் அணியலாம்.

வைடூரியம்

கேட்ஸ்ஐ. வயிற்றுக் கோளாறு, வாதம் சூலைநீர், சீதளம், பித்தம் அகலும். எல்லா மாத வருடத்திலும் 7, 16, 25, 2, 11, 20, 29 தேதியில் பிறந்தோர் அணியலாம்.

முத்து

கண்நோய், இதய வால் கோளாறு, சிறுநீர் உபாதை, ஆஸ்துமா, நினைவாற்றல், மூளை கோளாறு இவற்றை சீர்செய்யும். பச்சை முத்து அணிதல் சிறப்பானது.

2, 11, 20, 29, 7, 16, 25 தேதியில் பிறந்தோர் அணிதல் நன்று. வருமுன் காக்கலாம்.

கோமேதகம் (ஈஐஒசசஆஙஞச நபஞசஊ) வாதம், குடல் வலி, பாதவலி, ஆஸ்துமா, நரம்பு சார்ந்த குறைகள் அகலும். கறவை மாடுகள் வளர்ப்போர் அணியலாம்.

4, 13, 22, 31 தேதியில் எம்மாதம் வருடம் பிறந்தாலும் அணியலாம்.

பவளம் கேரல்

ரத்தக் கொதிப்பு, அஜீரணம், வேர்வை நாற்றம், விக்கல், நீர் கடுப்பு, மாதவிடாய் தாமதம், மாலைக்கண், குருதி கோளாறுகள், கனவில் சுக்கிலம் வெளியேறல் போன்றவை பலன்தரும்.

9, 18, 27 இந்த தேதியில் பிறந்தோர் அணியலாம்.

மத போதகர்கள், அருள்வாக்கு கூறுவோர் செவ்வாய்க்கிழமை அணிதல் நன்று. புஷ்ப ராகம் எல்லோசபையர் சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், உடல் உறுப்பு சோர்வு, தோல் உபாதை, முடக்கு வாதம், சுவாசக் கோளாறு சிறுநீர் எரிச்சல் மறையும்.

1, 10, 19, 28, 3, 12, 21, 30 தேதியில் பிறந் தோரும் அணியலாம்.

மரகதம் எமரால்ட்

வலிப்பு நோய், தீராத வயிற்று வலி, ரத்த விருத்தியின்மை, பித்தம், நரம்பு தளர்ச்சி இவைசார்ந்த தொல்லைபோகும்.

6, 15, 24 தேதியில் பிறந்தோர் அணிதல் நன்று.

காதில் இரைச்சல்- முத்து அணியலாம்.

காது வலி- நீலம், ஆம்பர், டெர்மலின் அணியலாம்.

தலைவலி- நீலம், ஆம்பர், ஜெட்லி வெள்ளை டர்மலின் டர்கயஸ் நன்று.

செல்: 94456 14843

bala210325
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe