ன்பது கிரகங்களில் எல்லோரும் ஒத்துப்போகும் கிரகம் புதன். நவகிரகங்களில் இளவரசன் என்ற பெயரும் கல்விக்கும், தொழிலுக்கும் (Education & Industrial Minister) பொறுப்பு உள்ள கிரகம். ஆங்கிலத்தில் இவருக்கு (MERCURY) என்று பெயர். வெளிச்சங்களில் அதிக ஒளியை தருவது. (மெர்க்குரி கஹம்ல்) சுபர் உடன் சோர்ந்த சுபர் பாபருடன் சேர்ந்தால் பாபர் சூரியனுடன் சமீப பாகையிலே சூரியனைவிட்டு முன்பின் செல்லாமல் 900 பாகைக்கும் எப்பொழுதும் கூட்டுக்கிரகம் தன் நண்பர், சுக்கிரனுடன் இணைந்து புதன் சஞ்சரிப்பவர். சூரியனிடம் சென்று யோகர் ஒரே கிரகம் புதன் ஆதித்திய யோகம். சிவனால் ஏ தோசத்தில் இவருக்கு விதிவிலக்கே.

இனி இவர் சிறப்பு என்னவென்றால் தன் சொந்த வீட்டிலே உச்சம் பெரும் ஒரே கிரகம். கிரகங்கள் அனைத்தும் வேறு ராசியில் சென்று உச்சம் மூலத்திரிகோணம் ஆட்சிபெரும் இந்த கிரகம் மிகவும் வலிமையானது. அத்துடன் சட்பலம் என்ற ஆய்வில்மூலமாக மாந்தியில் எல்லாக் கிரகங்களைவிட 700 மதிப்பெண் பெறவேண்டும் என்பது புதனுக்கு மட்டுமே சேட்டா பல உட்பிரிவில் ஸ்தான பலம் 275, திக்பலம் 58, கால பாலம் 77, சேட்டா பலம் 83 திருக் பலம் 50.

ff

புதன் வசமுள்ள பொறுப்புக்கள்

கல்வி, தொழில், வியாபாரம் அச்சகம், பத்திரிகை, மீடியா, ஆசிரியர் துறை, ரெவின்யூ, சட்டம், வக்கீல், ஒதந, ஒஎந துறை, டெலிபோன், ஜோதிடம், கணிதம் (ஆடிட்டர்), தனிக்கை, லீகல் அட்வைசர் ஜெர்னலிஸ்ட்டு, ஷேர் மார்க்கெட், நூதன விளையாட்டு, கலைத்தொடர்பு, நகைச்சுவை பேச்சு, பேப்பர் எழுது கருவிகள், விமானம் சம்பந்தபட்டவை, சங்கீதம், நுட்பமான தொழில்கள், பச்சை நிறப்பொருட்கள், கம்பியூட்டர் சாதனம், வெளியுறவுத்துறை, காதல் விஷயம் முக்கிய இருக்கும்.

புதன் வசமுள்ள யோகங்கள்

புதாத்திய யோகம் (சூரியனுடன் + புதன்) இணைந்து இருக்கும். இந்த யோகர் படிப்பு, திறமை, நல்லவர், கெட்டவர் இரு பேர்களின் தொடர்பு ஏதேனும் ஒரு துறையில்தான் பிரபல்யம் வர இந்த யோகம் சப்போட்டு இருக்கும்.

நிபுண யோகம்

(சூரியன் + புதன்) 2, 4, 8, 10 இந்த 4 இவர் இணைந்த இந்த யோகம் பல விதங்களில் அதிகமான படிப்பு, தொழில்நுட்பம், சுயமாக செய்து பலரை நிர்வகிக்கும் ஆற்றல், பொதுவாழ்க்கையாவும் இருக்கும். குற்றம் கண்டுபிடிக்கும் துறையில் இருக்க கூடியவராக இருப்பர். பஞ்சமாக புரு யோகம் என்ற ராஜயோகம் புதன் மற்றும் லக்னம் மற்றும் ராசிக்கு 1, 4, 7, 10-ல் ஆட்சி உச்சமானால் அது பத்ரயோகமாகும். இது உயர்பதவி, இத புதனுடன் திரிகோணத்தில் குரு அமைந்து மரகத யோகம். இது கலை நூதனங்கள் பட்டை தீட்டும் தொழில், வியாபார தந்திரம் சிறப்பு உடையவார் பேர் சொல்லவும் பப்ளிக்கும் தன் திறமை யில் எந்த வகையிலும் வெளிச்சம் பரிசு பாராட்டு ஆண்டுகால பெண்மூலம் ஒரு எளிய மாற்றம் சாதகமே.

புதன் திரிகோணத்தில் சுக்கிரன்

அமைந்துப் புதன், சுக்கிர யோகம். இது கலைத்துறை விளையாட்டு, விநோதம், வியாபாரம், விமர்சனம், மீடியாமூலம் சாதகமானவர். இவர் தன் திறமைகொண்டு வருவாய், புகழ், பப்ளிக் பவர் இருக்கும். புதன் 2, 5, 9-ஆமிடம் சுபர் ஆட்சி உச்சம், நட்ப சுபர் ராசியில் இடம் பெரின் இது சரஸ்வதி யோகம். படிப்பில் மிக தேர்ச்சி உடையவனாக இருப்பார். உத்தியோகம், வியாபாரம்மூலம் உயர்வான நிலை வருவாய், பதவி, பவர் பணியிடம் இதன் பாக்கியம் இருக்கும். கடல் கடந்த முயற்சியும் சாதகம் அடைய பெண்களால் ஆண்களுக்கு பெரிய திருப்புமுனைவரும்.

ஒரு ஜாதகருக்கு புதன் எப்படி

அமைந்தால் சாதகம் பாதகம் தருவார். ரிஷபம், துலாம், மகரம், கும்ப லக்னம் மிக முக்கியமான திரிகோணத்தில் கிரகம் சுபர் தான் இப்படிபட்ட இவர் 1, 2, 4, 5, 7, 9, 10-ல் இருந்து யோக பலன்களே.

மிதுனம், கன்னி லக்னம் நின்ற இவர் லக்னாதிபதியாக வருவதும் இவர் 1, 5, 9-ல் இருப்பதும். 6, 8, 12-ல் மறைவதும் யோக பலன் தருவார் என அறியவும்.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆறு லக்னம் அசுபர் புதன் இப்படி பட்ட இவர் 3, 6, 8, 11, 12-ல் நன்மையே. திரிகோணம் 1, 5, 9 என்ற பெரிய கெடுதல்கள் நிகழாது சொர்ப நன்மைகளை பெருவார். இதர பாவங்களில் பலவீனம் உண்டாகும்.

கோட்சாரப்படி புதன் 2, 6, 8, 10, 11-ஆம் இடங்கள் சஞ்சரிக்கும் காலம் சாதகமான பலனை தருவார். எந்த ஜாதகருக்கு ஒரு மாதமே. இவருக்கு கோட்சாரம் சரியில்லை. நண்பர்கள், பந்துக்கள், சகாயம், பயணம், பதவி, தகவல் பொறுப்பு, கணிதம் நுட்பம் இதனால் பரிசு பாராட்டு வருவாய்கள் இருக்கும். தன் திறமையை எந்த வகையிலும் தக்க வைத்துக்கொள்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு, மந்திரசக்தி, பேச்சு எடுத்து, செயல், போட்டி பந்தயங்கள், விவகாரம் வியாஜ்ஜியம் இதில் வெற்றி கிட்டும். எந்த வகையிலாவது இணைந்த நிலையில் பிராப்பர்ட்டி, தொழில் முதலீடுகள் இருக்கும். இரவு, பகலாக உழைத்து உங்க ராசி ஏதேனும் சிலவற்றை கைவிரல் புதனுக்கு இயற்கை சுபர் இவர் சில காரியம் சுபர். ஆக திரிகோணாதிபதி வருவார். அப்படி வரும்போது வக்ரம் 2-ஆவது நன்மை இல்லை. அசுபரே வந்து சுபரோடு சேர்ந்து வக்ர மாற்றம் நீசம். ஆனால் நன்மையே. வக்ர புதன் கேந்திரத்தில் பெரிய பாதிப்பை தருவார்.

சட்பலத்தில் புதன் யோகக்கிரகமாக வந்து லக்னத்திற்கு 700 மதிப்பெண்களுக்கு மேலிடம் பெறவேண்டும். இதற்குமேல் எவ்வளவு மதிப்பெண்கள் புதனுக்கு கூடுதலாக அமைகிறதோ புதன் பலத்தி னால் சுபரின் காரக ஏற்றம், ஆதிமூலம் அவருக்கு சொல்லப்பட்டுள்ள அமைப்புக் குள் ஆதிக்கம் ஈடுபட்டு நீங்க யார் என்று வெளியுலகத்திற்கு அரிய வைத்து பல ஆதாயம் புகழை தருவார். உங்க திறமை கள் உங்களை மட்டும் அல்ல பிறருக்கும் பயன் படக்கூடிய அளவில் இணைந்த முயற்சியில் எதையும் ஆதாயமாக- அதிர்ஷ்டமாக அடைந்திட முடியும்.

அசுபராக வரும் 6 இலக்கு புதன் சட்பலமும் 700 மதிப்பெண் பெற்று கீழே இருப்பது நன்மை. அசுபரும் அசுப இடம் அல்லது திரிகோணம் இதில் இருக்கு. புதன் எதிர்பாராத விபரீத யோகமும் ஒரு ஜாதகருக்கு செய்திட அதிகதொரு சந்தர்ப் பம் இருக்கு. சிலர் தன் மனம் விருப்பப்படி திருமணம், சொந்தமாக தொழில், வியாபாரம் இவற்றை பெறுவதற்கு புதனே காரகக் கிரக மாகும். புதன் வலுத்து வரும் உத்தியோகத்தைத காட்டிலும் சுயதொழில் மூலம் அதிக லாபம் அடைவார்கள்.

செல்: 94431 37989