Skip to main content

ரிஷப லக்னத்திற்கு 12 பாவங்களில் கேது!

லக்னத்தில் கேது பகவான், சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பல நேரங்களில் வீணான சிந்தனைகளில் ஈடுபடுவார். அதனால், மனதில் பிரச்சினைகள் உண்டாகும். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். 2-ஆம் பாவத்தில் மிதுன ராசியில் கேது இருந்தால், குடும்பத்தில் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்