கேரள ஜோதிட ரகசியங்கள்! (32)

/idhalgal/balajothidam/kerala-jothida-secrets-32

பிரசன்னம் பார்க்க வந்தவரைப் பார்த்த துமே அவர் அரசியல்வாதியென்று கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புரிந்து விட்டது. தான் பல ஆண்டுகளாக சமூகப் பணியாற்றுவதாகவும், இது வரை நல்ல பதவி கிடைக்கவில்லை என்றும் வருந்தினார். எதிர்காலத்தி லாவது தன் ஆசை நிறைவேறுமா என்ற கேள்விக்கு பதில் தேடினார்.

ஆரியங்காவு பகவதியை வேண்டிய பின் பிரசன்னம் தொடங்கியது.

ff

பிரசன்ன லக்னத்தின் ஐந்தாம் வீடு அரசியல் வாழ்க்கைக்கான ஆசையையும், ஆறாம் பாவமும் பதினோறாம் பாவமும் அவர் பெறப்போகும் வெற்றியையும் காட்டியது. ராஜ கிரகங்களான செவ்வாயும் சூரியனும் வலுவாக லக்னத் தொடர்புபெற்றதால் வெற்றி உறுதியானது. தரணியாளும் நட்சத்திரமாகிய பரணியில் பிரசன்ன லக்னம் விழுந்து சிறப்பைக் காட்டியது. பிரசன்னத்தில் சொல்லப்பட்ட பலன் சீக்கிரம

பிரசன்னம் பார்க்க வந்தவரைப் பார்த்த துமே அவர் அரசியல்வாதியென்று கிருஷ்ணன் நம்பூதிரிக்குப் புரிந்து விட்டது. தான் பல ஆண்டுகளாக சமூகப் பணியாற்றுவதாகவும், இது வரை நல்ல பதவி கிடைக்கவில்லை என்றும் வருந்தினார். எதிர்காலத்தி லாவது தன் ஆசை நிறைவேறுமா என்ற கேள்விக்கு பதில் தேடினார்.

ஆரியங்காவு பகவதியை வேண்டிய பின் பிரசன்னம் தொடங்கியது.

ff

பிரசன்ன லக்னத்தின் ஐந்தாம் வீடு அரசியல் வாழ்க்கைக்கான ஆசையையும், ஆறாம் பாவமும் பதினோறாம் பாவமும் அவர் பெறப்போகும் வெற்றியையும் காட்டியது. ராஜ கிரகங்களான செவ்வாயும் சூரியனும் வலுவாக லக்னத் தொடர்புபெற்றதால் வெற்றி உறுதியானது. தரணியாளும் நட்சத்திரமாகிய பரணியில் பிரசன்ன லக்னம் விழுந்து சிறப்பைக் காட்டியது. பிரசன்னத்தில் சொல்லப்பட்ட பலன் சீக்கிரமே பலித்தது. கேட்க வந்தவரின் மனம் நிம்மதியடைந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு ரோகப் பிரசன்னம் எனும் நோய்பற்றி அறியும் பிரசன்னத்தில் கேரள ஜோதிடர் களின் அணுகுமுறை சிறப்பா னது. வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற மூன்று நாடிகளை அடிப்படை யாகக்கொண்டு நோயின் தன்மையை வரையறுக்கிறார்கள்.

சூரியன்- பித்தம், சந்திரன்- கபம், செவ்வாய்- பித்தம், புதன்- வாதம், குரு- கபம், சுக்கிரன்- கபம், சனி- வாதம் என முக்குணத்தின் தன்மைகளைப் பகுத் தாய்ந்தபின், பிரசன்ன லக்னத்திற்கு ஆறாமி டம் (ரோகஸ்தானம்) அமைந்த ராசியின் குணத்தையும் ஆராய்கிறார்கள். பிரசன்ன லக்னத்திற்கு ஆறாம் வீடு அமைந்த இடம் நெருப்பு ராசியாக இருந்து சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெற்றால் பித்தநோய் என்றும்; நீர் ராசியில் அமைந்து சுக்கிரன், சந்திரன், குரு தொடர்புபெற்றால் கபநோய் என்றும்; காற்று ராசியில் சனி, புதன், குரு சேர்க்கை வாதநோய் தருமென் றும் நோயின் அடிப்படையைக் கணிக்கிறார் கள்.

ப் ஒரே நாடியைக் குறிக்கக்கூடிய இரு கிரகங்கள் அல்லது ஒரே தத்துவத்தைக் குறிக்கும் இரு கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த கிரகம் குறிக்கக்கூடிய உடலுறுப்புகள் பாதிக்கப்படும்.

ப் வக்ரகதியில் இருக்கும் கிரகம் குறிக்கக்கூடிய உடலுறுப்புகள் பாதிப்படை யும்.

ப் பிரசன்ன ஆரூடத்தில் லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுப்போயிருந்தால் நோய் தீராது.

ப் லக்னாதிபதியும் சந்திரனும் ராகு- கேதுவுடன் சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்- நோய் என்று அறியலாம்.

ப் தலை, இதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும்; முகம், தொண்டை சந்திரனின் கட்டுப்பாட்டிலும்; கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும்; மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உட-ன் தோல்பாகம் குருவின் ஆதிக்கத்திலும்; அடிவயிறு, பிறப்புறுப்பு சுக்கிரனின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தொடை, கால்பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். எந்த கிரகம் பாதிக்கப்படுகி றதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள உட-ன் பாகம் பாதிக்கப்படும்.

வெளிநாட்டில் வேலை கிடைக்குமா?

கேள்வி: நான் ஒரு பொறியியல் பட்டதாரி. எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? அதைப் பெறுவதற்குப் பரிகாரம் உண்டா?

-ரமேஷ், சென்னை.

(பிரசன்ன ஆரூட எண்- 45; உத்திரம் முதல் பாதம்)

* சோழி லக்னாதிபதியும், வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கும் பதினோறாம் வீட்டு அதிபதியாகிய புதனும் இணைவதால், வெளிநாடு செல்வது உறுதியாகிறது.

* சோழி லக்னாதி பதியும், சோழி லக்ன நட்சத்திர அதிபதி யாகிய சூரியன் ஆட்சியி-ருப்பதும் சிறப் பாகும்.

* வெளிநாட்டில் வெற்றி தரும் கிரகமாகிய ராகு பத்தாமிடத்தில் அமர்வதும் சாதகமான பலனையே தரும்.

* பிரசன்ன லக்னம், சோழி லக்னத் திற்கு ஐந்தாமிடத்தில் அமர்வது, ஆசை நிறைவேறுவதைக் காட்டுகிறது.

* மூன்றாம் வீடு வெற்றி ஸ்தானம்.

அதன் அதிபதியாகிய சுக்கிரன் இரண்டில் அமர்வதால், தடையும் தாமதமும் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றியடைவது உறுதி.

* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டு அதிபதியாகிய சந்திரன் ஆறாமிடத்தில் அமர்வது, இழுபறி நிலையைக் காட்டுகிறது.

* குரு பார்வை சோழி லக்னத்தில் விழுவதால், முடிவில் வெற்றி கிடைக்கும். மூல நட்சத்திரத்தில் அனுமனை வழிபட்டால் வெற்றி நிச்சயம்!

(தொடரும்)

செல்: 63819 58636

bala030921
இதையும் படியுங்கள்
Subscribe