Published on 13/01/2024 (06:27) | Edited on 13/01/2024 (06:25)
பசு மந்தைக் கூட்டத்தில் ஒரு கன்றானது தாய் பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. எவனும் எப்பொழுதும் ஒரு கணம்கூட கர்மம் செய்யாமல் இருக்கமுடியாது. பித்ரு கர்மாவை சரிவர செய்யாதவரின் யோகப் பலன...
Read Full Article / மேலும் படிக்க