கடலில் பயணிப்பவர் மழை நீரை பருகினால் தாகம் தணியும். கடல் நீரைப்பருகினால் தாகம் மிகுந்துவிடும். நம் ஆசைகள் நிறைவேற குலதெய்வத்தை பிரார்த்தனை செய்வதை விடுத்து துஷ்ட தேவதை களை வசியம் செய்து காரியங்களை சாதித்துகொள்வது பிடியில்லாத வாளை சுழற்றுவது போலாகும். பிரசன்னம் பார்க்க வந்தவரின் கண்களில்...
Read Full Article / மேலும் படிக்க