● ரா. கதிர்வேலு, செட்டிப்பாளையம்.எனது மகன் கனிவரசுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் நடக்கும்?
விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். குரு தசை நடக்கிறது; 9-ல் உச்சம். அரசு வேலை கிடைக்கும்! 2019 ஆவணிக்குமேல் வாய்ப்புண்டு. திருமணம் 30 வயது முடிந்தபிறகு நடைபெறும...
Read Full Article / மேலும் படிக்க