Skip to main content

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

● கோட்டைச்சாமி, விருதுநகர்.பங்குனி மாதம் வீடு மாறலாமா? அஸ்திவாரம் போடலாமா? 12 ராசிகளும் 12 மாதங்கள். 12 கட்டத்தில் நான்கு மூலை இடங்கள் உபய ராசிகள் எனப்படும். அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை! இந்த நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. பூமி சம்பந்தமான, கட்டட ச... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்