Skip to main content

காணாமல் போனவற்றைக் கண்டறிய ஹோரை ரகசியம்! -ஆர். மகாலட்சுமி

ஒவ்வொரு நாளும் அனேகமாக அனைத்து வீடுகளிலும் காலைநேர பரபரப்பு இருக்கும். அதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை மறதியாக எங்காவது வைத்துவிட்டுத் தேடுவார்கள் பாருங்கள்- உச்சபட்ச டென்ஷனைத் தந்துவிடும். "கார் சாவி எங்கே? ஸ்கூட்டர் சாவியை இங்கேதான் வைத்தேன்; காணோமே' என்றும், மேட்சிங் டிரஸ் வகையறா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்