Skip to main content

விருச்சிக லக்னத்திற்கு 12 பாவங்களில் குரு!

செவ்வாயின் விருச்சிக ராசியில், லக்ன கேந்திரத்தில் குரு இருந்தால் ஜாதகர் பலசாலியாக இருப்பார். புகழுடன் வாழ்வார். அதிர்ஷ்டசாலியாகவும் தைரியசாலியாகவும் இருப்பார். பணக்காரராகத் திகழ்வார். 2-ஆம் பாவத்தில் குருபகவான் தன் சுயவீட்டில், தனுசு ராசியில் இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்பார். குடும்பத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்