ஜோதிடவியலில் கிரகங்களின் நகர்வுப் பாதைகளான 27 நட்சத்திரங்களில் பதினொன்றாவதாகக் குறிக்கப்படும் சுக்கிரனின் நட்சத்திரம் பூரமாகும். இது வீரியத்தையும், விவேகத்தையும், ஆளுமையையும் பறைசாற்றும் சிம்ம வீட்டில் அமையப்பெற்ற முழு நட்சத்திர மாகும்.
காலச்சக்கரத்தின் முதல் ராசியான மேஷம், ஐந்தாம் ராசி...
Read Full Article / மேலும் படிக்க