மனச் சிக்கல்களைத் தீர்க்கும் மலர் மருந்து! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/flower-medicine-solves-mental-problems-melmaruvathur-s-kalaivani

னிதர்களின் வாழ்வியல் பயணத்தில் பல மயில்கள் கடந்து இனிமையாக பயணிக்கவே மனமானது நினைக் கின்றது.

ஆனால் ஜோதிடரீதியாகவும், அவரவரின் கர்மரீதியாக வும், சில விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் நாம் தொடர்பு கொள்ளவேண்டிய சூழல் அமைந்துவிடுகின்றது.

இந்த நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வதற்காக அமைக்கப் பட்டதுதான் ஆன்மிகம், ஜோதிடம், யோகம், தியானம் போன்ற அத்தனை வழிகளும்.

இவையனைத்திலும் தீர்வு உண்டு என்பது உண்மையே. இதில் எல்லாவகையிலும் உற்றுநோக்கும்பட்சத்தில் மனம் சார்ந்தே ஒவ்வொரு பிரச்சினையும் மனிதனை அணுகு கின்றது என்பது புலப்படுகின்றது.

mm

மனதில் ஒருவித பயமோ அல்லது பதட் டமோ, கூச்சமோ, நடுக்கமோ இருக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் முடிவுக

னிதர்களின் வாழ்வியல் பயணத்தில் பல மயில்கள் கடந்து இனிமையாக பயணிக்கவே மனமானது நினைக் கின்றது.

ஆனால் ஜோதிடரீதியாகவும், அவரவரின் கர்மரீதியாக வும், சில விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் நாம் தொடர்பு கொள்ளவேண்டிய சூழல் அமைந்துவிடுகின்றது.

இந்த நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வதற்காக அமைக்கப் பட்டதுதான் ஆன்மிகம், ஜோதிடம், யோகம், தியானம் போன்ற அத்தனை வழிகளும்.

இவையனைத்திலும் தீர்வு உண்டு என்பது உண்மையே. இதில் எல்லாவகையிலும் உற்றுநோக்கும்பட்சத்தில் மனம் சார்ந்தே ஒவ்வொரு பிரச்சினையும் மனிதனை அணுகு கின்றது என்பது புலப்படுகின்றது.

mm

மனதில் ஒருவித பயமோ அல்லது பதட் டமோ, கூச்சமோ, நடுக்கமோ இருக்கும் பட்சத்தில் நாம் எடுக்கும் முடிவுகளும், நம் பயணிக்கும் பயணமும், சரிவர நிகழ்வது கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அதோடு மட்டுமல்லாமல் இன்றைய நவீன மருத்துவத்தில் மனம் சார்ந்துதான் எல்லா வித நோய்களும் நம்மை தாக்குகின்றது என்பதை கண்டறிந்து நம்மிடம் ஒப்படைத் துள்ளார்கள்.

இதிலிருந்து மனம் என்ற மந்திர சாவிதான் நம் வாழ்வில் அனைத்து அற்புதங்களையும் நிகழ்த்துகின்றது என்பது நம்மால் கணிக்க முடிகின்றது.

இந்த மந்திர சாவியான மனதைக்கொண்டு நமக்கு ஏற்படும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ளும் ஒரு சூட்சம சக்திதான் இந்த மலர் மருந்து.

இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட ஆழ்மனதை உலுக்கச் செய்யும் வலிகளையும், காயங்களையும், குணப்படுத்தும் முயற்சியில் பெரும் வெற்றியைக் கண்டது மலர் மருந்து.

இதனை டாக்டர் பாட்ச் ஙஇஇந,ஙதஈஐ,கதஈஇ அவர்கள்தான் அறிமுகப்படுத்தினார். இவர் லண்டனை சேர்ந்த மாபெரும் அறிஞர் ஆவார்.

மனிதனின் ஏழுவகையான மனநிலையை ஆக்கிரமிப்பு செய்து அதை மாற்றும் தன்மை இந்த 38 வகையான மனோநிலையை கையாளும் மருந்துகளிடம் இருக்கின்றது என்பதை கண்டறிந்து அதில் அதீத வெற்றியும் கண்டு சாதனை புரிந்துள்ளார் டாக்டர்.

மருந்து என்றவுடன் இது ஏதோ கெமிக்கல் சார்ந்தது என்றோ அல்லது பக்கவிளைவை ஏற்படுத்தும் சூழல் இதனுள் புதைந்திருக்கின்றது என்பதையோ எள்ளளவும் மனதில் ஏற்க தேவையில்லை.

இந்த அனைத்து மருந்துகளும் மலர்களிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை எண்ணையாகும். இதனை ஒவ்வொரு மனிதனின் மனோ நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தும்பொழுது மனதில் மாற்றம் ஏற்பட்டு நமக்கு வேண்டிய அத்தனை சூழலையும் மாற்றி அமைக்க முடியும் என்பது திண்ணம்.

மனிதனின் உலகமே அவனின் குழந்தைகள்தான். இந்த குழந்தைகள் பிடிவாதம், கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றிலும் தொழில், திருமணம் போன்றவற்றிலும் ஆரோக்கியம் என்ற விஷயத்தில் எந்தவகை நோயின் பாதிப்பு இருந்தாலும் குறிப்பாக உயிர் கொல்லி நோய்கள் என்று சொல்லக்கூடிய கேன்சர் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றின் தொற்றில் இருந்தும் இந்த மலரின் மருந்து விடுவித்து சாதனை புரிந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பயம், பதட்டம், மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும் சூழலில் ஏற்படும் பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை போன்றவற்றை அடித்து விரட்டி அவர்களின் வாழ்விலும் வசந்தத்தை பரப்பிக்கொண்டிருக்கின்றது இந்த மலர் மருந்து.

மொத்தம் 38 வகையான மலர் மருந்துகள். ஒவ்வொன்றும் ஒரு அற்புத குணம் பெற்றவை.

குறிப்பாக இந்த மருந்துகளில் இடம் பெற்றுள்ள ரெஸ்க்யூ ரெமிடி என்கின்ற மருந்து ஐந்து மருந்துகளின் கூட்டு. இது மனிதனின் ஆகச்சிறந்த வலிகளை மிக சுலபமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத் திற்கு பயணிக்கும் தன்மையை அளித்து விடுகின்றது.

இதேபோன்று கணவன்- மனைவி யிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் தீவிரத்தை வில்லோ என்கின்ற மருந்து மிக சுலபமாக தீர்த்து வைக்கின்றது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் கல்விக்கு, பிடிவாத குணம் மறைய இது போன்ற அனைத்திற்கும் மலர் மருந்தில் ஒரு அற்புத வழி உள்ளது என்பது உறுதி.

மலர் மருந்துகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்!

செல்: 80563 79988

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe