எப்போதும், ஒரு ஜாதகத்தில், உச்சம்பெற்ற கிரகங்கள் இருப்பது மிக மேன்மை. ஆனாலும் ஒரு உச்ச கிரகத்தை, இன்னொரு உச்ச கிரகம் பார்க்கக்கூடாது. எனில், உச்சனை உச்சன் பார்க்க பிச்சை எடுப்பான் என்றொரு விதி அங்கு வந்துவிடும்; நீசமடைந்துவிடும்.
இப்போது ஸ்ரீராமரது ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம்.
உச்ச குரு...
Read Full Article / மேலும் படிக்க