சென்ற இதழ் தொடர்ச்சி...2019 தேர்தல்! 12 ராசி வேட்பாளர்களின் பலம், பலவீனம்!
Published on 11/04/2019 (15:17) | Edited on 13/04/2019 (07:40) Comments
ஆர். மகாலட்சுமி
சிம்மம்
ப்ளஸ் பாயின்ட்ஸ்: ராசிநாதன் சூரியன் அதிர்ஷ்ட இடத்தில் உச்சம். இதுவொரு நல்ல அமைப்பு. அரசு வகை யோகமும் ஆதாயமும் தேடிவரும்.
4-ஆம் அதிபதி 10-ல் அமர்வு. இவர்களின் சொந்த ஊர் அபிமானிகளும், தனிப்பட்ட வாழ்க்கை வழிகளும் பதவி கிடைக்க உதவி செய்யும் ஏழாம் அதிபதி 5-ல். 7-ஆம் வீடு என்பது இவர்க...
Read Full Article / மேலும் படிக்க