பிறவிப் பெருங்கடலிருந்து மீளமுடி யாமல் தவிக்கும் மனிதனை, மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது கடன் பிரச்சினை. கடன் தொல்லையிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில், கடனின் சிறுபகுதியையாவது அடைக்க முயற்சித்தால் வெகுவிரைவில் மொத்த கடனும் தீரும்.
கடன் தொகை பெரிதாக இருந்து, சிறிய தொகையை வாங்க மறுத்தால், பணம் கொடுக்கப் பட வேண்டியவரின் பெயரை உச்சரித்து, சிவப்புத்துணியில் சிறுசிறு தொகையாக சேமித்து மொத்தமாக அடைக்கலாம
பிறவிப் பெருங்கடலிருந்து மீளமுடி யாமல் தவிக்கும் மனிதனை, மேலும் துன்பத்தில் ஆழ்த்துவது கடன் பிரச்சினை. கடன் தொல்லையிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில், கடனின் சிறுபகுதியையாவது அடைக்க முயற்சித்தால் வெகுவிரைவில் மொத்த கடனும் தீரும்.
கடன் தொகை பெரிதாக இருந்து, சிறிய தொகையை வாங்க மறுத்தால், பணம் கொடுக்கப் பட வேண்டியவரின் பெயரை உச்சரித்து, சிவப்புத்துணியில் சிறுசிறு தொகையாக சேமித்து மொத்தமாக அடைக்கலாம். அப்படி பணம் செலுத்தும் நேரமானது மைத்ர முகூர்த்தமாக இருக்கும்பட்சத்தில் வெகுவிரைவில் மொத்தக் கடனும் அடைபடும்.
மார்ச் 2019 முதல் ஏப்ரல் 2020 வரையிலான மைத்ர முகூர்த்த நாட்கள்
25-3-2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;
7-4-2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;
21-4-2019 ஞாயிறு இரவு 8.28 முதல் 10.28 வரை;
4-5-2019 சனி காலை 6.48 முதல் 8.48 வரை;
19-5-2019 ஞாயிறு மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;
31-5-2019 வெள்ளி காலை 5.04 முதல் 7.04 வரை;
15-6-2019 சனி மாலை 4.49 முதல் 6.49 வரை;
13-7-2019 சனி மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
25-7-2019 வியாழன் இரவு 12.30 முதல் நள்ளிரவு 2.30 வரை;
9-8-2019 வெள்ளி மதியம் 12.40 முதல் 2.40 வரை;
20-8-2019 செவ்வாய் இரவு 10.12 முதல் 12.12 வரை;
21-8-2019 புதன் இரவு 10.16 முதல் 10.45 வரை; (வெறும் 29 நிமிடங்கள் மட்டுமே)
5-9-2019 வியாழன் காலை 10.48 முதல் 12.48 வரை;
17-9-2019 செவ்வாய் இரவு 8.04 முதல் 10.04 வரை;
3-10-2019 வியாழன் காலை 9.00 முதல் 11.00 வரை;
14-10-2019 திங்கள் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;
30-10-2019 புதன் காலை 8.48 முதல் 10.48 வரை;
9-11-2019 சனி காலை 6.04 முதல் 6.36 வரை; மாலை 4.36 முதல் 6.36 வரை; காலை & இரவு 10.36 முதல் 12.36 வரை;
11-11-2019 திங்கள் மாலை 4.28 முதல் 6.28 வரை;
27-11-2019 புதன் காலை 6.51 முதல் 8.51 வரை;
8-12-2019 ஞாயிறு மதியம் 2.47 முதல் மாலை 4.47 வரை;
24-12-2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;
4-1-2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;
1-2-2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;
16-2-2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;
28-2-2020 வெள்ளி காலை 9.00 முதல் 11.00 வரை;
8-3-2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53
வரை; மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;
14-3-2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;v 21-3-2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39
வரை; மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;
26-3-2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;
27-3-2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;
11-4-2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை.
-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
செல்: 98652 20406