Skip to main content

குழந்தையில்லா குறை தீர்க்கும் மார்க்கம்! -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

இன்றைய அவசர உலகில் நாம் காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களை கவனிப் பதில்லை. சூரிய தசையில் வரும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நாட்கள் காலற்ற நாட்களாகும். செவ்வாய் தசையில் வரும் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நாட்கள் உடலற்ற நாட்களாகும். குரு தசையில் வரும் புனர்பூசம், விசாகம், ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்