கிரகங்கள், ராசிகளுக்கான தொழில் காரகங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/career-factors-planets-and-zodiac-signs-s-vijayanarasimhan

ரு ஜாதகரின் தொழில் பற்றி அறியவேண்டுமென் றால் கீழ்க்கண்ட கிரகங்கள் மற்றும் ராசிகளுக்கான காரகத்துவங்களை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஜாதகரின் தொழில் பற்றி ஆராய்ந்துகூறமுடியும்.

கோள்களின் தொழில் காரகத்துவங்கள்

சூரியன்: அரசு நிர்வாகம், உணவுத்துறை, மருத்துவம், ரசாயனம் காடு, மலை சம்பந்தப்பட்டவை, தரகு, எரு மரங்கள், பொன் வணிகம், மருந்துக்கடை, ஆலைகள், அரசுமரியாதை, கோதுமை, அரசுத்துறை, கம்பளங்கள். நாணயச்சாலை, நவரத்தினக் கற்கள், புதைபொருள் ஆய்வு, வானொலி, மருத்துவர், சக்திபூஜை, யாகம் செய்தல், செம்பு, தங்க வியாபாரம். ஆகியவையாகும்.

சந்திரன்: கடல், மீன் தொடர்பு, பால், ஆராய்ச்சி, நுண்கலை, துணிகள், ஒப்பந்தம், பொன் அணிமணி கள், பயிர்த்தொழில், கடல் பொருட்கள், கற்பனைத் திறன், வெள்ளி, முத்து, வெண்மை நிற தொடர்பு- அதன் தயாரிப்பு நிறுவனம், உணவுவிடுதி, அணைக்கட்டு, மதுக்கடை, ஏஜென்சி, ஏற்றுமதி- இறக்குமதி, காய்கறி, பட்டு, பயண நிறுவனம், பெட்ரோல், பழங்கள், நெய், தேன், செவிலியர் ஆகியவையாகும்.

செவ்வாய்: உலைக்கூடம், சுரங்கம், இராணுவம், காவல்துறை, மின்துறை, புராதன பொருள், ரயில்வே, தாதுப் பொருட்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள், துப்பாக்கி, சித்த மருத்துவம், ரௌடி, பொறியியல் துறை, கசாப்புக் கடை, கள்ளக்கடத்தல், திருட்டு, சூதாடுதல், பயிர்நிலம், சிறைச்சாலை, ரியல் எஸ்டேட், உரம், பூச்சி மருந்து, தொழிற்சாலைகள், வெடிமருந்து, தீப்பெட்டி, மத்தாப்பு தொழில்கள், இரும்பு, கிரிமினல் வக்கீல், விவசாய, ஜோதிடம், மாமா, விலைமகள், செங்கல் சூளைகள், கற்பூரம், விமானி.

புதன்: புத்தகம், பத்திரிகை, ஸ்டேஷனரி, கவிதைகள், போக்குவரத்துத் துறை, தொலை பேசி, கடிதப் போக்குவரத்து, ஜோதிடம், வழக்கறிஞர், தணிக்கை, நிருபர், நீதிபதி, ஆசிரியத்துறை, கவிதைகள், நெசவு, தொலைக்காட்சி, எழுத்தர், கைத்தொழில்கள், விளையாட்டுத்துறை, கல்வித்துறை, நூல்நிலையம், புள்ளிவிவர ஆய்வாளர், தூதரகம், விமானி, பேச்சாளர், இசையமைப்பு, சினிமா, நகைச்சுவை, குத்துச்சண்டை, தபால் காரர், நடன அரங்கம் அமைத்தல், தர்க்க சாஸ்திரம்.

குரு: சட்டம், நீதிபோதனை, அரசியல், ஆன்மிகம், கோவில், மதம் தொழிலாளர் நலம், அறநிலையத்துறை, உயிர் பாதுகாப்புத்துறை, நிதி நிறுவனம், ஜோதிடம், தர்மஸ்தாபனம், பொருளாதாரத்துறை, தங்கம், டியூஷன், செல்வம், செல்வாக்கு, நிர்வாகம், நீதித்துறை, மந்திரி, அமைச்சரவை, வங்கித்துறை, கருவூலம், கல்விநிலையம், பொன்நகை, பட்டு ஜவுளி, மஞ்சள், சீரகம், கரும்பு, கரும்பாலை, ஆசிரியர், பேராசிரியர், பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்.

சுக்கிரன்: கலைத்துறை, வாகனம், ஹோட்டல், குதிரைரேஸ், பெண் சம்பந்தப் பட்ட துறை, போதை வஸ்துகள், ப

சுக்கிரன்: கலைத்துறை, வாகனம், ஹோட்டல், குதிரைரேஸ், பெண் சம்பந்தப் பட்ட துறை, போதை வஸ்துகள், பல்பொருள் அங்காடி, டிரான்ஸ்போர்ட், பல் கட்டும் தொழில், சுக அமைப்புடைய தொழில், தரகு, கூட்டுறவு, இன்டீரியர் டெக்கரேஷன், ப்யூட்டி பார்லர், பேக்கரி, மதுபானம், சினிமா தயாரிப்பு, விநியோகம், பழம், புஷ்பங்கள், வெற்றிலைப் பாக்குக்கடை, தொலைக்காட்சி, வானொலி, வீடியோ, நடனம், கலை, வண்ண ஓவியர், இனிப்புப் பண்டங்கள், கணினி, ஆடம்பரப் பொருட்கள்.

சனி: நிலக்கரி, கடின உழைப்பு, ஊர் பஞ்சாயத்து, கழிவுப் பொருட்கள், ஆயில், இரும்பு, எந்திரம், மரம், உரம், மயான சாலை, சிறைச்சாலை, உதிரிபாகங்கள், கால்நடைகள், சுயமுயற்சி, விவசாயம், கருப்புநிறப் பொருட்கள், இன்ஷ்யூரன்ஸ், மருந்து, ஏமாற்றுதல், ஆட்களை வேலைக்கு அமர்த்துதல், கச்சா எண்ணெய், சுகாதாரப் பணிகள் சிமென்ட், மொசைக் கற்கள் தயாரிப்பு, ஸ்பெகுலேஷன, ஆட்டோமொபைல், தார் ரோடு, நீலநிறப் பொருட்கள், ரயில்வே பார்சல், ஏர்- லைன்ஸ், தாசில்தார், கர்ணம், லேபர் டிபார்ட்மென்ட், எண்ணெய் வித்துக்கள், சமையல் எரிவாயு.

ராகு: மின்னணுத் துறை, விஷத் தொடர்பு, பயிர் வஸ்துகள், எக்ஸ்போர்ட், ஒற்றர் பணி, சர்க்கஸ் நிறுவனம், மணி மந்த்ர ஔஷதம், அரசுக்கெதிரான தொழில்கள், அந்நியநாட்டுத் தொழில், புகையிலை, சீசன் தொழில்கள், ஷேர், கமிஷன் கான்ட்ராக்ட், ஏஜென்சி, கடத்தல் தொழில்.

கேது: மருத்துவம், மதபோதனை, மதுபானம், கைரேகை, தூதரகம், சிறைசாலை, வான்வெளி ஆராய்ச்சி, தோல், லாகிரி வஸ்துகள், புண்ணிய யாத்திரை, வண்ணம் பூசும் வேலை, சித்திரம், ஆன்மிகம், தத்துவம், மறுவாழ்வுத் துறை, கத்தி, புளிப்பு, புரோகி தம், ஞானம், கபடம், நாடுவிட்டு ஓடிவாழும் நிலை.

ராசிகளுக்கான தொழில் அமைப்புகள்

மேஷம்: பொறியியல் துறை, இராணு வம், காவல், விவசாயம், நெருப்பு சம்பந்தப் பட்டவை, காடு சார்ந்தவை, உலைக்கூடம், எந்திரங்கள் செய்யும் இடம், பூமிசார்ந்தவை, சுரங்கம், மது, சூதாட்டம், புராதனப் பொருட் கள், ஆராய்ச்சித்துறை, எரி பொருட்கள், தாதுப் பொருட்கள், சித்திரம், லேத், சிற்ப வேலை, பவளம், சிற்றுண்டிச் சாலை, மாந்திரீ கம், வாதிடல், சிவப்புநிறப் பொருட்கள் வியாபாரம், பெயின்டிங், உரம் சம்பந்தப் பட்டவை, சர்க்கரை ஆலைக்குத் தேவையான மூலப் பொருட்கள், டிரான்ஸ்போர்ட்டுக்குத் தேவையான உதிரி பாகங்கள், சிகையலங்காரம், திரவப் பொருட்கள், தன் சரீரத்தை வைத்து செய்யும் தொழில், நீசத் தொழில்கள்.

ரிஷபம்: சினிமா, கல்யாண மண்டபம், கதாகாலட்சேபம், நாடகமேடை, கவர்ச்சிப் பேச்சு, கதை, கட்டுரை எழுதுதல், ஆடியோ, வீடியோ, ரேடியோ, டி.வி., பொழுதுபோக்கு சாதனம், ஓவியம், டூரிஸ்ட் நிறுவனம், தங்கும் விடுதி, உணவுவகைகள், கருவூலம், கால்நடை, பண்ணை பராமரிப்பு, வெண்மைநிறப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், வாகனத் தொடர்புடையவை, வாசனைப் பொருட்கள், வெள்ளிப் பொருட்கள், நகைக்கடை, ஸ்வீட் ஸ்டால், சொகுசு வேலைகள், பெண்களுக்குத் தேவையான பாத்திரங்கள், சாதனம், வெளி நாட்டுத் தொடர்பு, கரும்பு, எரிபொருளுக்குத் தேவையான உபகரணங்கள், கட்டில், மெத்தை, நூதனப் பொருட்கள், கட்டடங்கள் வாடகைக்கு விடுவது, விஞ்ஞான ஆராய்ச்சி, பங்குப் பத்திரம், கனிவகைகள், கூட்டுறவுத் துறை, பல்வைத்தியம், பல்பொருள் அங்காடி, பல் வைத்தியம், அழகுசாதனப் பொருட்கள், தூதுவர்கள், பத்திரிகைத் துறை, விளம்பரத் துறை, பைனான்ஸ், ஸ்டேஷனரி.

மிதுனம்: கல்வித்துறை, சட்ட ஆலோசனை, ஆராய்ச்சித்துறை, புத்தகப் பிரசுரம், வெளியீடு, விளம்பரத்துறை, விநி யோகத்துறை, விளையாட்டு நிறுவனம், சட்டம், சிற்பம், கதை, கட்டுரை, காவியம், விகட வேலைகளைக் குறிக்கும் தொழில், செய்திப் பிரிவு, விண்வெளித் துறை, ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், தபால், தந்தி, டெலிபோன், ரயில்வே, அரசியல், மேடைப்பேச்சு, மக்களிடம் அன்றாடம் தொடர்புகொள்ளும் துறைகள், வாக்கால் ஜீவனம், போக்குவரத்துத் துறை, பொழுதுபோக்கு அம்சங்கள், நவீன பொறியியல் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகையாளர், கம்ப்யூட்டர், வான்வெளி ஆராய்ச்சி, ஜெராக்ஸ், ஆகாய மார்க்கம், மெக்கானிக், இன்ஷ்யூரன்ஸ், லீசிங், தவணையில் பொருள் வாங்குவது, பச்சைநிறப் பொருட்கள், கோவிலில் பணிபுரியும் அமைப்பு, எழுத்தாளர்கள், கணிதம், சோதிடம், வைத்தியம், மந்திரம், தந்திரம், தூதுவர்கள், புரோக்கர்கள்.

கடகம்: கப்பல் வேலை, கடல்கடந்துவரும் பொருட்கள், கடல்மூலம் கிடைக்கும் பொருட்கள், தாது, ஐஸ்க்ரீம், குளிர்பானம், நீர்ப்பாசனத் துறை, பால், முத்து, சங்கு, துணி வகைகள், வட்டித்தொழில், மெஸ், உணவுவகைகள், மருத்துவம், விமானம், மனதை மயக்கும் பொருட்கள், நெல், முட்டை, உப்பு பருத்தி, அரிசி, சுண்ணாம்பு, பழ வியாபாரம், பூ வியாபாரம், ஏற்றுமதி- இறக்குமதி, நாடகம், சினிமா, கதை, கட்டுரை, இலக்கியம், அரசியல் தொடர்பு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், மனோதத்துவம், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், உளவுத்துறை, வேளாண்மைத் துறை, நீராவி, எந்திரம்., படுக்கை, பட்டை தீட்டும் தொழில், சிற்பங்கள், கண்ணாடிப் பொருட்கள், உடற்பயிற்சி, மெடிட்டேஷன், விக்கிரகங்கள்.

pl

சிம்மம்: அரசு சம்பந்தப்பட்ட துறைகள், கவர்னர், கலெக்டர், அமைச்சர், அரசுத் துறையில் பெரிய பதவி, பொறுப்புள்ள நிர்வாகம், பொறியியல் துறை, மக்களைப் பாதுகாக்கும் துறைகள், பெருங்கொண்ட கமிஷன்- கான்ட் ராக்ட், மலை, வனம், விவசாயம், மூலிகைகள், மருத்துவம், தங்கத்தை உருக்கும் தொழில், ரசாயனத்துறை, மக்கள் தொடர்புடைய வேலைகள், தர்க்கம், விண்வெளித் துறை, ஆன்மிகம், நூல் வெளியீடு, பொன், பொருள் வியாபாரம், சிவப்புநிறப் பொருட்கள், விபூதி, கற்பூரம், கனி வகைகள். புகையிலை, வெங்காயம், கோதுமை, நெசவுத்துறை, தோல் பதப்படுத்தும் தொழில், மருந்துப் பொருட்கள், யாத்திரை சம்பந்தப்பட்டவை ஜெராக்ஸ், எஸ்டேட், லேமினேஷன், விளக்குகள், எரிபொருள், ஆயுதங்கள் ஆயில், கட்டடம் கட்ட தேவையான உபகரணங்கள், மாந்திரீகம், எலெக்ட்ரானிக்ஸ், ஆலைகள், கம்பளங்கள், ஆட்களை அமர்த் தும் தொழில் நிறுவனம்.

கன்னி: இயல், இசை, நாடகம், நாட்டியம், கூத்து, சினிமாத் துறை, சிற்ப சாஸ்திரம், ஓவியம், பெண்களுக்கு உபயோகப்படும் பொருட்கள், பிரசுரம், ரேடியோ, டி.வி., தொலைத் தொடர்புகள், கம்ப்யூட்டர், பல்பொருள் அங்காடி, செய்திப் பத்திரிகை, விளையாட்டுத் துறைகள், விகட வேலைகள், சர்க்கஸ் நிறுவனம், இனிப்பு வகைகள், ஏற்றுமதி- இறக்குமதி, கணிதம், நுண்கலை, ஆராய்ச்சித்துறை, தபால், தந்தி, நிதித்துறை, எழுத்து, பேச்சு, அரசியல் ஈடுபாடு, திறமையைக்கொண்டு செய்யும் தொழில்கள், பச்சைநிறப் பொருட்கள், ஆலோசகர், ஆடிட் டர், கலை உருவாக்குவது, டிரஸ்ட், நிறுவனம். பயிர்த்தொழில், பொதுச்சேவை, லேவாதேவி, கமிஷன் தொழில்.

துலாம்: தராசு, எடைக்கல், வியாபாரத்திற்குத் தேவையான உபகரணம், கட்டடக்கலை, பால், தயிர், அரிசி மாவு மில், சுண்ணாம்பு, பிளாட்டினம், டைமண்ட்ஸ், காப்பி எஸ்டேட், ரப்பர், போதைப் பொருட்கள், சுகபோகத் தொழில், பார்மஸி, போர்டிங், தங்கும் விடுதி, டிரை கிளீனிங், ஆஸ்பத்திரி கால்நடைகள், கட்டில் மெத்தை, தானியம், குடை, பீரோ. காஸ் மெடிக்ஸ், சிட் ஃபண்ட், சிகை அலங்காரம், இசைக்கருவிகள், கைவினைப் பொருட்கள், ஆராய்ச்சி உபகரணங்கள், துணிவகைகள், திரையரங்குகள், பன்னீர், வெளிநாட்டுத் தொடர்பு, அமைச்சர்கள். தூதர்கள். வாகனம் சம்பந்தப்பட்டவை, உல்லாசப் பயணங்கள். கலைத்துறை, இனிப்பு வகைகள், பேப்பர், பிரசுரம், நூல், கிழங்கு வகைகள், மலர்கள், காய்கறிகள்.

விருச்சிகம்: ஆயுதக் கருவிகள், வெடிமருந்து கள், உரம், பண்ணை பராமரிப்பு, ஆழ்கிணறு சம்பந்தப்பட்டவை, நீர்பாசனத்துறை, காவல் துறை, சுரங்கம், பூமிக்கடியில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள், புதைபொருட்கள்- அதற்கான ஆராய்ச்சி நிறுவனம், காட்டு இலாகா, சித்திரங்கள், ஃபேக்டரி, உருக்கு ஆலைகள், பதப்படுத்தும் தொழில், உடற்பயிற்சி, இராணுவம், மெய்க்காப்பாளர்கள், சமூக சேவை, அறுவை சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், தரகு, சிவப்புநிறப் பொருட்கள், உலோகங்கள், செம்பு, தகரம், பட்டறை திரவப் பொருட்கள், சலவைத் தொழில், கார வகைகள், ஆயில், இயந்திரம், ரியல் எஸ்டேட், விஷ மருந்துகள், காடு, மலையிலிருந்து கிடைக்கும் பொருட்கள், ஹார்டுவேர், பூச்சி மருந்துகள், மின்துறை, மருந்து.

தனுசு: மஞ்சள்நிற வஸ்த்துகள், பணம் புழங்கக்கூடிய துறைகள், வாயு சம்பந்தப்பட்ட, போர்ப் பயிற்சி, போர் தளவாடங்கள், கட்டட நிர்மாணம், தத்துவ சாஸ்திரம், ரசாயனம், மருந்து வகைகள், பொதுச்சேவை, ஆன்மிகம், அறநிலையத்துறை, நவரத்தின வியாபாரம், நூல்கள் எழுதுதல், ஞானமார்க்கம், வெளியீடு கள், கல்யாண மண்டபம், பூஜைக்குரிய பொருட்கள், பொதுஜனத் தொடர்புடைய தொழில்கள், ஏஜெண்டுகள், சிட்ஃபண்ட், தீர்த்த யாத்திரை, குழந்தைகளைப் பராமரிக்கும் தொழில், சத்தான உணவுகள், ஆசிரியர் தொழில், நீதிமன்றம் தொடர்புடையவை, கொடுக்கல்- வாங்கல், புராண பிரசங்கங்கள், பயண வழிகாட்டி, பிரதிமைகள், வாக்கு சாதுர்யம் சிற்பி, புரோகிதம்.

மகரம்: கிரானைட், மார்பிள், கிழங்கு வகைகள், கமிஷன் மண்டி, உணவுப் பொருட் கள், நீர்வாழ் வஸ்த்துகள், கால்நடை தொடர்பு டையவை, விவசாயம், உரம், பஞ்சாயத்து, மக்களைப் பாதுகாக்கும் தொழில், இரும்பு, எந்திரம், சுரங்கத் தொழில், கழிவுப் பொருட்கள், தோல், டிரான்ஸ்போர்ட், ஐஸ்க்ரீம், மதுபானம், கறுப்புநிறப் பொருட்கள், ரப்பர், கேஸ் தொடர்புடையவை, மரம் அறுக்கும் இடம், வசூல். வைத்தியம், ஜோதிடம், பல சித்து வேலைகள் செய்யும் திறன், எரிபொருள், மோல்டிங், விறகு, கரி, செங்கல் சூளை, உருக்காலை, தானியங்கள், கட்டட கான்ட்ராக்ட், கப்பல் கட்டும் தொழில், கடல்கடந்து வரும் பொருட்கள், நீர்ப்பாசனம், அரிசி மில், ஆஸ்பத்திரிக்குத் தேவையான கருவிகள், சிறைச்சாலை சம்பந்தப்பட்டவை, உயிர் காப்பீட்டு நிறுவனம், தரகு.

கும்பம்: கிராம நிர்வாகம், அரசாங்க ஒற்றர்கள், ரெவின்யூ, இறைச்சி, கறி, கல், விறகு, கட்டடப் பொருட்கள், தோல், தொல்பொருள் ஆராய்ச்சி, மிருகக்காட்சி சாலை, கடினமான வேலைகள், கப்பல் சம்பந்தப்பட்டவை, ஆலோசனை, ப்ராஜெக்ட், ரொட்டிக்கடை, பழவகைகள், அன்றாடம் அழியும் பொருள்கள், கருங்கற்கள், மொசைக், எண்ணெய் வகைகள், ஏற்றுமதி, விமானப் பணி, டிரான்ஸ்போர்ட், காற்று நீராவி சம்பந்தப்பட்டவை, மூங்கில், போர்ப்பயிற்சிக் கருவிகள், சித்திரம், பெயின்டிங், தெய்வீக பிரதிமைகள், ஆள்சேர்க்கும் நிறுவனம், தார், குளிர்பானங்கள், எந்திரம், ஹார்டுவேர், கமிஷன், கான்ட்ராக்.

மீனம்: நீர்ப்பாசனம், வேளாண்மைத் துறை, கடல்மூலம் வரும் வஸ்த்துகள், மருந்து, கேஸ், திரவப் பொருட்கள், ஹோட்டல், பாஸ்ட் புட் உணவு ஏற்றுமதி, ஜல வஸ்துகள், கேக் வகைகள், தெய்வீகப் பிரதிமைகள், பூஜைக்குரிய பொருட்கள், தன் மூளையைக்கொண்டு தீட்டும் திட்டங்கள், நிதி நிறுவனம், ஆடிட்டிங், கருவூலம், கல்வித்துறை, புத்தகம், பிரசுரம், விளம்பரம், நீதித்துறை, மதம் சம்பந்தப்பட்ட, பொதுச்சேவை நிறுவனம், ஷேர், வங்கி லாண்டரி, மனோதத் துவம், ஆடியோ, வீடியோ, கஸ்டம்ஸ் ஆபீஸ், விநோதப் பொருட்கள், சத்தான உணவு, திருமணத் தகவல் மையம், ஃபைபர், மின்னணு, கம்ப்யூட்டர், ஜோதிடம், மங்கள காரியங்களுக்குப் பயன்படும் நிறுவனம், விநோதப் பொருட்கள்.

செல் 97891 01742

bala050523
இதையும் படியுங்கள்
Subscribe