செவ்வாய், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
ஜாதகர் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் பழகு வார். மனைவி நல்லவளாக இருப்பாள். நல்ல வாரிசுகள் வாய்ப்பார்கள். பூமி, வாகனம் இருக் கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக பேசுவார்.
நல்ல பணவசதி இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். சிலர் விவசாயம் செய்வார்கள். சிலர் எந்திரம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். சிலர் தொழிற்சாலை வைத்தி ருப்பார்கள். சிலர் ஜோதிடராக அல்லது ஆராய்ச்சி செய்பவராக இருப்பார்கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களால் சந்தோஷம
செவ்வாய், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
ஜாதகர் அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் பழகு வார். மனைவி நல்லவளாக இருப்பாள். நல்ல வாரிசுகள் வாய்ப்பார்கள். பூமி, வாகனம் இருக் கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத் தில் இருந்தால், ஜாதகர் கடுமையாக பேசுவார்.
நல்ல பணவசதி இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். மனைவி நல்லவளாக இருப்பாள். சிலர் விவசாயம் செய்வார்கள். சிலர் எந்திரம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். சிலர் தொழிற்சாலை வைத்தி ருப்பார்கள். சிலர் ஜோதிடராக அல்லது ஆராய்ச்சி செய்பவராக இருப்பார்கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், சகோதரர்களால் சந்தோஷம் இருக்கும். பண வசதி இருக்கும். பணிக்காக பல இடங்களுக்கும் செல்லவேண்டியதிருக்கும். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இருக்கும்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத் தில் இருந்தால், திருமண விஷயத்தில் சில தடங்கல்கள் இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். பூமி, வாகனம் இருக்கும்.கோப குணம் இருக்கும். சிலர் நன்கு வியாபாரம் செய்வார்கள். ஜாதகர் திறமைசாலியாக இருப்பார். ஆளுக்கேற்ற மாதிரி பேசுவார்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசாங்க பதவியில் இருப்பார் கள். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் ஏழையாக பிறந்தாலும், பின்னர் நல்ல பண வசதியுடன் இருப்பார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பலசாலியாக இருப்பார். பணக்காரராக இருப்பார்.வீட்டில் நகை, வாகனம் இருக்கும். தந்தையால் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு தலைவலி இருக்கும்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், தாமதமாக திருமணம் நடக்கும். மனைவி அழகாக இருப்பாள். பணவசதி இருக்கும்.வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகர் திறமையாக வர்த்தகத்தைச் செய்வார். ஆளுக்குத் தகுந்தாற்போல பேசுவார். சிலர் அறிவாளிகளாக இருப்பார்கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத் தில் இருந்தால், திருமண வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் இருக்கும். பிற்பகுதி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிறிய.. சிறிய நோய்கள் இருக்கும். சிலர் தடிமனாக இருப்பார்கள். சிலர் பிறரை மிரட்டும் தொனியில் கடுமையாக பேசுவார் கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். அனைவரிடமும் கோபமாக பேசுவார். திருமணமான பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். நியாயமாக பேசுவார். நல்ல மனைவி அமைவாள். இல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாகனம் இருக்கும். சிலர் ஆசிரியராகவோ பேராசிரியராகவோ இருப் பார்கள். சிலர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் நிலம் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் இருப்பார்கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப் பார். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் இருக்கும். சிலர் உலோக வியா பாரம் செய்வார்கள். சிலர் வைர வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் வெளியூர்களுக்கோ, வெளிமாநிலத்திற்கோ வெளிநாட்டிற்கோ சென்று பணம் ஈட்டுவார்கள்.
செவ்வாய், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படுவார். ஆடம்பர வாழ்க்கை நடத்துவார். பிறரைக் குûகூறிக்கொண்டேயிருப்பார். தான்தான் பெரியவன் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார். பணக்காரராக இருப்பார். வீண் பேச்சு இருக்கும்.
செல்: 98401 11534