"காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை..!' என்று ஒரு பழைய சினிமா பாடல் வரும். இன்றையநாளில் காதல் என்பது இதுவரை என்றுதான் ஆகிவிட்டது. காதல் தமிழர் கலாச்சாரத் தில் உள்ளதுதான் என்பதை சங்க இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
முன்பெல்லாம்கூட காதலர்கள் இருந்தார்கள். காதல் தோல்வி என்ற...
Read Full Article / மேலும் படிக்க