Published on 11/06/2022 (07:04) | Edited on 11/06/2022 (07:52)
ஒரு தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறதென்று நினைகிறீர்கள்? நிச்சய மாக பெண்களிடம்தான். ஆனா லும் பாருங்கள். நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது, நாமும் மாறிடவேண்டுமென்று நம்மை மாற்றுபவர்களும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.
போன தலைமுறை செய்த தவறுகளுக்கு இந்த தலைமுறையினர் தான் ...
Read Full Article / மேலும் படிக்க