"வெளியான வாசியைத்தான் வரவழைத்து
வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்
தனியாக வைத்திட்டுச் சாதித்தாக்கால்
சந்தித்து வாசியும் ஈசனும் ஒன்றாகும்.''
-போகர்
நம் உயிரைவிட விலையுயர்ந்த பொருள், இவ்வுலகில் இல்லை என்பதாலும், நம் புத்தியை விட உயர்ந்த குருநாதர் கிடைக்கமாட்டார் என்பதாலும், நம் மனதைப...
Read Full Article / மேலும் படிக்க