Skip to main content

கேது தசை தரும் பலன்கள்! -மகேஷ் வர்மா

ஒருவர் ஜாதகத்தில் கேது நல்ல நிலையில் இருந்து குருவால் பார்க்கப்பட்டால், கேது தசை நடப்பிலிருக்கும் ஏழு ஆண்டுகள் ஜாதகர் பல நன்மைகளை அடைவார். புகழ் ஓங்கும். சிலருக்கு ஞானநிலையும், சிலருக்கு பெரிய சக்திகளின் அருளும், இன்னும் சிலருக்கு தங்கள் குருவருளும் சித்திக்கும். பொதுவாக ஜாதகத்தில் கேது... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்