கடகம்
கடக ராசி மற்றும் லக்னம், காலபுருஷனுக்கு நான்காமிடமாகி, தாயார் ஸ்தானமாக அமைகின்றது.
இது சந்திரனின் வசம் தன்னை ஒப்படைத்து மிளிர் கின்றது. பெண் ராசியாகவும், சர ராசியாகவும், மோட்ச வீடாகவும், உருவெடுத்து நிற்கின்றது.
ஒரு ஆதிபத்தியம்கொண்ட மனதின் முழு கட்டமைப் பையும் கையாளும் நுணுக்கத்த...
Read Full Article / மேலும் படிக்க