Advertisment

ஜோதிட முத்துகள்! -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்

/idhalgal/balajothidam/astrology-pearls-arr-sudarsanan

க்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங் களில் சனி இருந்தாலும் பார்த்தாலும் இளமையிலேயே சம்பாதிக்கும் ஜாதகராவார்.

Advertisment

சொந்தவீடு இருக்க வேண்டுமானால் செவ்வாயும் சுக்கிரனும் ஜாதகத்தில் பாதிக்கப் படாமல் இருக்கவேண்டும்.

குரு தங்கத்திற்கு அதிபதி. லக்னத்திற்கோ ராசிக்கோ 10-ஆமிடங்களில் குரு இருந்தா லும் பார்த்தாலும் தங்கத் தொழில் அமையும்.

லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 4, 6, 8, 10-ஆமிடங்களில் குரு இல்லாமலிருந்தால் பிள்ளைகள் கஷ்டப்படுவர். அவர்களுக்குத் திருமணம் செய

க்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங் களில் சனி இருந்தாலும் பார்த்தாலும் இளமையிலேயே சம்பாதிக்கும் ஜாதகராவார்.

Advertisment

சொந்தவீடு இருக்க வேண்டுமானால் செவ்வாயும் சுக்கிரனும் ஜாதகத்தில் பாதிக்கப் படாமல் இருக்கவேண்டும்.

குரு தங்கத்திற்கு அதிபதி. லக்னத்திற்கோ ராசிக்கோ 10-ஆமிடங்களில் குரு இருந்தா லும் பார்த்தாலும் தங்கத் தொழில் அமையும்.

லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 4, 6, 8, 10-ஆமிடங்களில் குரு இல்லாமலிருந்தால் பிள்ளைகள் கஷ்டப்படுவர். அவர்களுக்குத் திருமணம் செய்யாமல் ஜாதகர் இறந்துபோக வாய்ப்புள்ளது.

Advertisment

ff

கடகத்தில் சனி இருக்கும்போது பிறந்தவர் கள் பலருக்கு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கல்வி ஸ்தானங்கள் 4, 8, 12 ஆகும். கல்வி காரகன் புதன் தனித்திருந்தால் வித்தியாச மான ஆய்வு மனப்பான்மை இருக்கும்; அனு பவ அறிவிருக்கும். சூரியன், புதன் சேர்ந்திருந் தால் ஆசிரியர் தொழில் அமைய வாய்ப் புண்டு.

எந்தவொரு ஜாதகத்திலும் 2, 6, 10-க்கு சூரியன், ராகு சம்பந்தமிருந்தால் பல தொழில் செய்வார்கள். சூரியனுக்கு 2, 12 அல்லது சந்திரனுக்கு 2, 12-ல் புதன் நீசம்பெற்றிருந்தால் நீசமென எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் சூரியனின் ஒளியில்- சந்திரனின் ஒளியில் புதன் பிரகாசிக்கும்.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனியின்போது பிறந்தவர்களுக்கு கோட்சாரப்படி ஏழரைச் சனியோ அஷ்டமச்சனியோ நடந்தால் அதிக பாதிப்பு தருகிறது.

டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டுமானால் ஜாதகத்தில் புதன் தனித்து, லக்னத்திற்கும் ராசிக்கும் இரட்டைப்படை ராசியான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இருக்கவேண்டும்.

வங்கியில் பணியாற்ற வேண்டுமானால் லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங் களில் குருபகவான் இடம்பெறவேண்டும். பார்த்தல்வேண்டும். லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங்களில் சூரியன் அல்லது ராகு இடம் பெற்றிருக்கும்.

அதிகாரப் பதவியில் அமரவேண்டுமா னால் அதிகார கிரகமான செவ்வாய் லக்னத் திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங்களில் இடம் பெறவேண்டும். லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங்களை சனி பார்வை செய்ய வேண்டும். 2, 6, 10-ஆமிடங்களில் சனி இருந்தால் இவரும் ஒரு வேலையில் பத்து பேரில் ஒருவர்.

2, 6, 10-ஆமிடங்களை ஒற்றை சனி பார்வை செய்தால் சூப்பர்வைஸர், மேலாளார் பதவி கிடைக்கும். சூரியனுக்கு 2, 12-ல் குரு, சுக்கிரன் இருந்தால் அதிக வசதி படைத்தவர். சனி இருந்தால் இளமையில் கஷ்டப்பட்டு ழுன்னுக்கு வந்தவர் என்று சொல்லலாம்.

லக்னத்திற்கோ ராசிக்கோ 2, 6, 10-ஆமிடங் களில் சனி பார்வை இருந்தால் பொதுஜனத் தொடர்ப்பிருக்கும்.

லக்னத்திற்கோ ராசிக்கோ 3, 7, 11 அல்லது 4, 8, 12-ஆமிடங்களில் சூரியன் அல்லது ராகு இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.

செல்: 98403 69513

bala190822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe