Published on 23/05/2025 (16:39) | Edited on 23/05/2025 (17:40)
சுமார் 45 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன்.
என் மகன் 10-ஆம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டான். இப் போது அவனை பிளஸ் 1 வகுப் பில் சேர்க்கவேண்டும். எந்தப் பிரிவு பாடத்தை எடுத்து படித் தால் அவன் வருங்கால வாழ்க் கையில்...
Read Full Article / மேலும் படிக்க