Skip to main content

12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

மேஷம் அஸ்வினி: ராகு 3-ல் அமர்ந்திருப்பதால், நதிநீர்ப் பங்கீட்டில் மாநிலத்தில் இடையூறுகள் இருப்பதுபோல, உங்களுக்கும் சொந்த வாழ்வில் தண்ணீரால் பிரச்சினைகள் உருவாகலாம். வாகனம் வைத்திருப்போருக்கு செலவினம் மிகையாகும். "ஓம் மங்களேஷாய வித்மஹே சண்டிகா ப்ரியாய தீமஹி தந்நோ ஸம்ஹார பைரவ பிரசோதயாத்' ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்