காமராஜர் குறித்து அவதூறு பேச்சு; யூடியூப்பருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பெருந்தலைவர் மக்கள் கட்சி!
பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு பரப்பிய, யூடியூபர் முக்தாரை கைது செய்யக்கோரி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.