Advertisment

பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானார்

a4394

Popular villain actor Kota Srinivasa Rao passes away Photograph: (actor)

பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலமானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment

தெலுங்கு திரையுலகில் மூத்த நடிகராக அறியப்பட்டவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.

Advertisment
தமிழில் நடிகர் விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்நிலையில் அண்மைக்காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
actor film industry passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe