‘காளிதாஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்‌ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Advertisment

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார்.

Advertisment