யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மபிரபு’ படத்தின் டீசரை நேற்று மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த படத்தில் யோகி பாபு எமதர்மராஜாவாக நடிக்கிறார். ராதாரவி, ரமேஷ் திலக், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கான எமலோக செட்டை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்து படமாக்கி வந்தனர் படக்குழுவினர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தை முத்துக்குமார் இயக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.
தற்காலிக அரசியலை எமலோகத்தில் வைத்து நய்யாண்டி செய்வதுபோன்று டீஸரில் உள்ள வசனங்களை பார்க்கும்போது தெரிகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/4imRwlwNpvE.jpg?itok=_LZTtQvd","video_url":" Video (Responsive, autoplaying)."]}