இளசுகளின் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் பிக்பாஸ் புகழ் யாசிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புது படங்ககளில் கம்மிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் யாசிகா ஆனந்த் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். சில புகைப்படங்களில் படுமோசமான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இதற்காகவே அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை காண அதிகம் விரும்புவார்கள்.

அந்த வகையில் தற்போது மீண்டும் கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் யாஷிகாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் புகைப்படத்தை வெளியிட்ட ஒரே நாளில் லட்ச கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. எனவே தற்போது அவரின் அடுத்த புகைப்படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் முன் தவம் கிடக்கிறார்கள்.