Advertisment

சாதாரண ஒரு பெண்ணின் பயணம்; வெளியான யார் அவள் பாடல்

Yaar Aval Music Video released

செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், சீதாராமன் முகுந்தன் இயக்கிய 'யார் அவள்' இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது. மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின் பயணம் தான் 'யார் அவள்'. இப்படலைசீதாராமன் முகுந்தன் தயாரித்து இயக்கியுள்ளார்.

Advertisment

மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஏ கே சசிதரன் இசையமைக்க இப்படலை அம்மா கணக்கு' படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisment

music album
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe