Advertisment

அஜித் படத்தில் நடிக்க வரிசையில் நிற்கும் நாயகிகள் ! யாருக்கு ஜாக்பாட்..?

ajith

'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக நடிக்கும் 'வலிமை' படத்தில் நாயகியாக நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நாயகியாக நடிக்க திரிஷா, தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவருகின்றன. இதில் நஸ்ரியா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மீண்டும் எச்.வினோத் - போனிகபூர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Selfie

valimai ajith ACTOR AJITHKUMAR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe