கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்த ஹிருத்திக் ரோஷன் தற்போது சூப்பர் 30 என்னும் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருக்கிறார். இந்த படம் நடித்து முடித்தவுடனேயே டைகர் ஷெரப்புடன் இணைந்து ஹிருத்திக் வார் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

hrithik roshan

Advertisment

Advertisment

சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகிய சற்று நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/XkHV7ROmIVA.jpg?itok=z2h2uWr0","video_url":" Video (Responsive, autoplaying)."]}