vijay makkal iyakkam

தமிழ் சினிமாவில், அதிக ரசிகர்களைக் கொண்டநட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் தனதுரசிகர் மற்றும்நற்பணிமன்றங்களை2009 -ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார். இம்மக்கள் இயக்கத்திற்கு, 'விஜய்மக்கள் இயக்கம்' எனப் பெயரிடப்பட்டது.

Advertisment

விஜய்மக்கள் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும்மக்களுக்குப்பல்வேறு வகையில் உதவி வருகின்றனர். விஜய்மக்கள் இயக்கம்சார்பாக, பல்வேறு நலத்திட்டஉதவிகளும்வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விஜய்மக்கள் இயக்கம், அதிகாரப்பூர்வமாக யூ-டியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.

இதனை, விஜய்மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸிஆனந்த்தெரிவித்துள்ளார். இனி,நடிகர்விஜயின்முடிவுகள், அவரைப்பற்றிய அதிகாரப்பூர்வ செய்திகள் மற்றும் விஜய்மக்கள் இயக்கத்தின் நற்பணிகள் ஆகியவை,இந்த யூ-டியூப் சேனலில் தான் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment