விரைவில் இணையும் நயன்தாரா-விஜய்சேதுபதி-சமந்தா 

kaathu vaakula irandu kaathal

நடிகர்சிம்புநடித்தபோடாபோடிபடத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி- நயன்தாராஇணைந்த நானும்ரௌடிதான் படத்தையும், சூர்யாநடிப்பில்தானாசேர்ந்தகூட்டம் படத்தையும்இயக்கிருந்தார்.

இதன்பிறகுவிக்னேஷ்சிவன்,காத்து வாக்குலஇரண்டு காதல்படத்தைஇயக்கும்முயற்சியில் ஈடுபட்டார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்தாண்டு காதலர்தினமன்று வெளியானது. ஆனால், கரோனாதொற்று பரவலால்படத்தின்படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதனால்ஏற்பட்டஇடைவெளியில், நெட்ப்ளிக்ஸ் தளத்திற்காக, பாவக்கதைகள் அந்தாலஜியை முன்னணி இயக்குநர்களோடு இயக்கினார் விக்னேஷ்சிவன்.

இந்தநிலையில், காத்துவாக்குலஇரண்டு காதல்படத்தின்படப்பிடிப்பு, டிசம்பர் இறுதியில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியோடு நயன்தாரா, சமந்தாஆகிய இரு முன்னணி நடிகைகள்இணைந்து நடிப்பதால், ரசிகர்களிடையேபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.மேலும், இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

actor vijay sethupathi Nayanthara samantha vigneshshivan
இதையும் படியுங்கள்
Subscribe