Advertisment

ஹிந்தியில் சாதனை படைக்கும் அஜித் படம் 

ajith

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அஜித் - சிவா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான 'விவேகம்' படம் எதிர்பார்த்தது போல் நல்ல துவக்கம் இருந்தாலும் பின்னர் போதிய வரவேற்பின்றி தோல்வி படமாக அடைந்தது. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். இதையடுத்து இப்படம் இம்மாதம் ஹிந்தியில் டப் செய்து 'வீர்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பின்னர் வெளியான சில நாட்களிலில் அங்குள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஹிந்தி டப்பிங்கை யூடியூப்பில் வெளியிட்டனர். பின்னர் வெளியான 24 மணிநேரத்தில் 8 மில்லியனுக்கும் மேலாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஒரு டப்பிங் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்திருப்பதன் சாதனையை 'வீர்'(விவேகம்) படம் படைத்துள்ளது. இதற்கு முன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘சரைநடு’ படம்தான் இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை புடைத்திருந்தது. தற்போது இச்சாதனையை 'வீர்'(விவேகம்) படம் முந்தியுள்ளது. மேலும் இப்படம் தற்போது வரை 12 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

sathyajothifilms siva viswasam ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe