கடந்த வருட பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம். ரஜினியின் பேட்ட திரைப்படத்துடன் வெளியாகி செம ஹிட்டான படம் விஸ்வாசம்.

Advertisment

viswasam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் டி.இமான் இசையில் கண்ணான கண்ணே, அடிச்சுத்தூக்கு உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. யூ-ட்யூபில் 100 மில்லியன் பேர் கண்ணான கண்ணே பாடலை பார்த்திருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, யூடியூப், கானா, ஜியோ சாவன் உள்ளிட்ட தளங்களில் விஸ்வாசம் பாடல்கள் 500 மில்லியன் ஸ்டீரம்களை பெற்று சாதனை புரிந்திருப்பதாக விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisment

நடிகர் அஜித்குமார், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.