viswasam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளிவர இருக்கும் 4வது திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் கதாநாயகியாக நயந்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இப்படத்தின் சிங்கிள் வெளிவந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அடுத்த அப்டேட் வந்துள்ளது. சத்தியஜோதி ஃப்லிம்ஸ் இதுகுறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விஸ்வாசத்தின் கர்நாடக வெளியீட்டுஉரிமையை ஸ்டூடியோ ஹரிஜான் என்ற நிறுவனம் பெற்றிருப்பதை அதில் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியிருந்ததும்,படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்ட் பி குரூப்ஸ் (A and P groups) எனும் நிறுவனம் பெற்றிருந்ததும்,பாடல்களுக்கான உரிமையை லஹாரி மியூசிக் (lahari music) நிறுவனம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">