தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்பட ரிலீசைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். தொடர்ந்து நாலு படங்களாக அஜித்தை இயக்கி வரும் சிவா, அஜித்துடனான தனது உறவு குறித்தும், அஜித்தின் பெர்சனல் பக்கங்களையும் இந்த ஸ்பெஷல் நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார்.
முதல் முறையா தல பெர்சனல் விஷயங்கள பத்தி சொல்றேன்
Advertisment