Advertisment

24 மணி நேரத்தில் 'பேட்ட' செய்ததை வெறும் 9 மணிநேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்' !

viswasam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ட்ரைலரை தற்போது வரை 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 10 லட்சம் 'லைக்ஸ்' பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையும் 'விஸ்வாசம்' படத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது வரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ட்ரைலரை லைக் செய்து வருகின்றனர். மேலும் 'பேட்ட' படத்தின் ட்ரைலர் 24 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், 'விஸ்வாசம்' ட்ரைலர் 9 மணிநேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

sathyajothifilms siva viswasam ajith
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe