Advertisment

விஸ்வரூபம் சண்டை பயிற்சியாளர் மரணம்! 

parvez khan

பிரபல சண்டை பயிற்சியாளர் பர்வேஸ் கான் காலமானார். அவருக்கு வயது 55.பர்வேஸ் கான் அந்தாதுன், பத்லாபூர், புல்லட் ராஜா, ரா ஒன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.

Advertisment

தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த பர்வேஸ் கானுக்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மறைந்த பர்வேஸ் கானுக்கு சமூக ஊடகங்களில் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe