Skip to main content

விஸ்வரூபம் சண்டை பயிற்சியாளர் மரணம்! 

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
parvez khan

 

பிரபல சண்டை பயிற்சியாளர் பர்வேஸ் கான் காலமானார். அவருக்கு வயது 55. பர்வேஸ் கான் அந்தாதுன், பத்லாபூர், புல்லட் ராஜா, ரா ஒன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். 

 

தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த பர்வேஸ் கானுக்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மறைந்த பர்வேஸ் கானுக்கு சமூக ஊடகங்களில் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்