Advertisment

விஸ்வரூபம் 2 அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது

kamal

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் ஒரு வழியாக இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. தமிழ் ட்ரைலரை ஸ்ருதி ஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர் கானும், தெலுங்கு ட்ரைலரை ஜுனியர் என்.டி.ஆரும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் தற்போது இன்னொரு புதிய தகவலாக ட்ரைலர் ரிலீஸுடன் கூடவே படத்தின் ரிலீஸ் தேதியும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகயிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisment
kamalhaasan viswaroopam2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe