maniyarfamily

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/kCPEKy7Ujxw.jpg?itok=07Vmvshp","video_url":" Video (Responsive, autoplaying)."]}

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் 'விஸ்வரூபம்2' படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கமல் ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">